வாழ்க வளமுடன் ....

வேதாத்திரி மகரிஷயின் பொற் பாதங்களை போற்றி .. வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!

Saturday, December 18, 2010

பீப்ளி (லைவ்)

நண்பர்களே  அமீர் கான் தயாரித்த ஒரு அருமையான ஹிந்தி படம் தான்   PEEPLI(LIVE) . இது காதல் கதையோ காமெடி படமோ அல்ல ...
இந்திய விவசாயிகளின் நிலையும், மைக் பிடித்து திரியும் (செய்திக்காக தான்)  நியூஸ் ரிபோர்ட்டர்களின்  முக முடியை கிழிக்கும்  படம் ....

அரசியல் தலைவர்களை  அருமையாக  காட்டியுள்ளனர் ...


நண்பர்களே சிரமம் பார்க்காமல் பாருங்கள் இத்திரைபடத்தை ...

No comments:

Post a Comment