வாழ்க வளமுடன் ....

வேதாத்திரி மகரிஷயின் பொற் பாதங்களை போற்றி .. வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!

Tuesday, December 28, 2010

பேசாதே! கேள்! ஏற்றுகொள்!

அதிகம் பேசினால் அமைதியை இழப்பாய்.
ஆணவப் பேசினால் அன்பை  இழப்பாய்.
கோபமாக பேசினால் குணத்தை  இழப்பாய்.
வெட்டியாக பேசினால் வேலையை  இழப்பாய்.
பெருமையாக பேசினால் ஆண்டவனின் அருளை  இழப்பாய்.

அன்பாய் பேசினால் அனைவரும் உன் வசம் ....

No comments:

Post a Comment