இறைவா உனக்கு நன்றி ...
என் மகள் பத்திரமாக வந்துவிட்டாள் பூமிக்கு ...
14.10.2010 மதியம் 02.37
பூமி தாய் தாங்க மாட்டாள் என்று எடை குறைவாக அனுப்பினாயோ ...
அவளை நாங்கள் மடியில் வைத்து தாங்குவோம்..
மீண்டும் ஒருமுறை நன்றி அருட் பேராற்றேலே...
No comments:
Post a Comment