வாழ்க வளமுடன் ....

வேதாத்திரி மகரிஷயின் பொற் பாதங்களை போற்றி .. வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !!

Wednesday, November 3, 2010

என் மகளுக்காக வாழ்த்துங்கள் ..

இன்றோடு (03 .10 .2010 ) 21  நாள்கள் ஆகின்றன  என் மகள் இப் பூ உலகிற்கு  வந்து ..
என் மனைவி ஒரு இடம் (CMC Hospital Annexe) என் மகள் ஒரு இடம்  (CMC Nursery)
நான் பல இடம் (Hospital,School,Office,வீடு )...
நாங்கள் மூவரும் விரைவில் ஒன்று இணைவோம் ...
நீங்களும் வாழ்த்துங்கள் எங்கள் கூட்டணிக்காக...

வாழ்க  வளமுடன் !

No comments:

Post a Comment